நடிகர் விஜய் திருமணத்திற்கு முன் இந்த நடிகையை தான் காதலித்தாராம்… அட இந்த நடிகையா இவரது முன்னாள் காதலி.. யார் அ ந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்களுக்கு தற்போது கிடைக்கும் வரவேற்ப்பு மிக பெரிய அளவில் இருந்து வருகின்றது. அதுமட்டுமின்றி அடுத்து அவரின் படம் உருவாகி வரும் பீ ஸ்ட் படம் தற்போது மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி அந்த படத்தில் தற்போது ஒரு பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமாக பார்க்கபட்டு வந்தது. நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு சில நடிகைகளின் மீது கா தல் கொண்டு இருந்தார். என பல செய்திகள் வெளியாகியுள்ளது. சில நடிகர்கள் அ ந்த மா திரியா காதல் மு றிவில் முடிந்து பின் வீட்டில் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர்

மேலும்  தமிழ் சினிமாவில் டாப் நடிகராக மாறி வந்த நேரத்தில் நடிகர் விஜய்க்கு சங்கீதா என்பவருடன் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன் நடிகர் விஜய் பிரபல நடிகை சங்கவியை கா தலித்துள் ளாராம்.

இந்த நடிகையுடன் சேர்ந்து விஜய் பல படங்களில் நடித்து வந்த நேரத்தில் கூட அவர் கா தலித்து வந்ததாக கூறி தகவல் வெளியாகி வந்தன. அதுமட்டுமின்றி இதற்க்கு முக்கியமான காரணம் இந்த நடிகையுடன் பல படங்களில் பல கா ட்சிகளி ல் நடித்துள்ளது தான் இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இதனை க வனித்த நடிகர் விஜய்யின் தந்தை இந்த கா தலுக்கு மு ழுக்கு போ ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published.