நடிகை ஷகீலாவின் தங்கையா இவங்க… விஜய்யுடன் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறாரா? 23 வயதில் இ றந்த தன் தங்கை குறித்து உ ருகிய ஷகீலா…!!

சினிமா

சினிமா உலகில் சி ல்க் ஸ் மிதாவுக்கு பிறகு க வர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. இவர் பெயர் சொன்னால் அனைத்து ரசிகர்களும் கு ஷியாகி விடுவார்கள். போதும் போதும்  என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தா ராளமாக க வர்ச் சி கா ட்டிய நடிகை.

மேலும் இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி இருந்தார். ஆரம்பத்தில் இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வே டங்க ளில் நடித்திருந்தார். பின் இவர் கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை கா ட்சிகளில் நடித்து இருந்தார்.

இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள பக்கம் சென்று க வர்ச் சி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் க வர்ச் சி நடிகையாக வலம் வந்தது மலையாள படங்களில் தான். இதன் காரணமாக இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும் இவர்  குக் வித் கோ மாளி நிகழ்ச்சிக்கு இந்த வாரம் வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் வந்ததும் ஷகீலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என கூறி புகழ் உருகினார்.

அப்போது கோ மாளியாக வந்திருக்கும் ஷீத்தலை பார்த்து அவருக்காக தான் இந்த சீசன் பார்ப்பதாக ஷகீலா கூறினார். ஏனெனென்றால் அவரது தங்கை பெயரும் அதே தான். விஜய் உடன் ‘ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி’ பாடலில் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். அவர் 23 வயதிலேயே இ றந்து விட்டார் என ஷகீலா உருக்கமாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.