பிரபல முன்னணி நடிகர்-க்கு மா ரடைப்பு காரணமாக தீ டிரெ ன்று மரு த்துவம னையில் அனுமதி .. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர்-க்கு மா ரடைப்பு காரணமாக தீ டிரெ ன்று மரு த்துவம னையில் அனுமதி .. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சசி இயக்கிய ‘பூ’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமு. இதையடுத்து பூ ராமு என்று அழைக்கப்பட்டார். நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன் உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நடிகர் ராமு தி டீ ரென உடல் நலக்கு றைவால் பா தி கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மரு த்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து சி கிச் சை பெற்று வரும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதை தமிழ் நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.