அட கடவுளே நடிகை மீனாவின் கணவர் தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சியில் ரசிகர்களும் திரையுலகம் ..!!

Uncategorized

அட கடவுளே நடிகை மீனாவின் கணவர் தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சியில் ரசிகர்களும் திரையுலகம் ..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இதனிடையில், மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்

இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொ ரொ னாவில் பா திப் படைந் தனர். அதன் பின்னர் கொ ரொ னா விலிருந்து மீண்டாலும் அதன் பக் கவி ளை வுகள் வித்யாசாகரின் நுரை யீ ரலில் ஏற்பட்டு அவ்வப்போது இருந்துவந்ததால் சி கி ச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், நு ரையீ ரல் பா திப்பு மற்றும் நெ ஞ்சுவ லிக்காரணமாக எம்.ஜி.எம் ம ருத்துவ ம னையில் சில தினங்காள சி கிச் சை பெற்றுவந்தார். ஆனால் சி கி ச்சை ப லனி ன்றி வித்யாசாகர் தற்போது கா ல மாகியு ள்ளார். இவரின் ம றைவு க்கு திரையுலகினர்கள் அ திர்ச் சியில் ஆ ழ்ந் துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.