குக் வித் கோமாளி நம் அனைவரையும் சிரிக்க வைத்த தீபா அக்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் சோ கம்.. பிறந்த இரு பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட குறை என்ன தெரியுமா?

சினிமா

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பெரும் ஆதரவை கடந்த இரு சீசன்களால் ஈர்த்து வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சமையலைத் தாண்டி அனைவரையும் குளுங்க குளுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சீரியல் நடிகை தீபா பங்கேற்று சில வாரங்களுக்கு முன் எவிக்ட்டாகி வெளியேறினார். நிகழ்ச்சிக்கு பின் பல பேட்டிகளில் பேட்டியளித்து வரும் நடிகை தீபா சிரிப்பில் எவ்வளவு க ஷ்டங்கள் மறைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தீபாவிற்கு பிறந்த இரு ஆண் பிள்ளைகளும் குறையாக பிறந்துள்ளனர். அதாவது ஒரு பிள்ளைக்கு காது கேட்கும் திறன் கம்மியாம். பின்னர் அவருக்கு காது கேட்கும் மெஷின் போட்டு பயிற்சி கொடுத்து பேச வைத்தார்களாம்.மேலும் அதே போலவே அடுத்த மகனுக்கும் இருதயத்தில் கோ ளாராம். இது வரை அவருக்கு இரண்டு சிகிச்சை செய்தார்களாம். மேலும், சினிமாவில் தான் பட்ட க ஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை தீபா.

Leave a Reply

Your email address will not be published.