என்னாது .. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தி டீரென மாற்றப்பட்ட பிரபல நடிகர் !! அவருக்கு பதிலா இந்த நடிகரா !! இதோ புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

என்னாது .. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தி டீரென மாற்றப்பட்ட பிரபல நடிகர் !! அவருக்கு பதிலா இந்த நடிகரா !! இதோ புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஓடுகிறது.இதில் மற்ற சீரியல்களை போல அவ்வளவாக நடிகர்கள் மாற்றம் நடக்கவில்லை, ஆனால் சிலர் இறந்து போக அதனால் வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர்.

அப்படி இப்போது புதிய நடிகர் ஒருவர் நடிக்க வந்துள்ளார், அவர் வேறுயாரும் இல்லை நாம் ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு முகம் தான்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- வெளிவந்த புகைப்படம் தொடரில் குமரேசன் மாமா என்ற வேடத்தில் நடித்துவந்த நெல்லை சிவா அவர்கள் உயிரிழந்த விஷயம் நாம் அனைவருக்குமே தெரியும். அவருக்கு பதிலாக இப்போது குமரேசனாக நடிக்க ஒருவர் வந்துள்ளார்.

குமரேசன் என்ற கதாபாத்திரம் இனி இல்லை என மக்கள் நினைக்க திடீரென வேறொரு நடிகர் உள்ளே வந்துள்ளார்.அவர் யார் என்பதை புகைப்படத்துடன் பாருங்கள்,

Leave a Reply

Your email address will not be published.