அட 43 வயதிலும் 17 வயது போல இருக்கும் பிரபல முன்னணி நடிகை !! அட இவங்களா ..? இவர் பல விருது வாங்கிய நடிகையாச்சே.. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட 43 வயதிலும் 17 வயது போல இருக்கும் பிரபல முன்னணி நடிகை !! அட இவங்களா ..? இவர் பல விருது வாங்கிய நடிகையாச்சே.. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவின் எவ்வளவு முன்னணி ஹீரோயின்கள் இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரத்திற்கு வேறு மொழியிலிருந்து தான் நடிகைகளை நடிக்க வைப்பார்கள். அந்த வகையில் வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும் இதற்கு பல விருதுகள் கிடைத்தது.இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் முதன் முதலில் அ றி மு க மா ன நடிகை தான் மஞ்சுவாரியர்.மஞ்சுவாரியார் இந்த திரைப்படத்தில் 40 வயதை கடந்து இருக்கும் ஒரு பெண்ணாக மூன்று குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு இணையாக இவரது நடிப்பும் இருக்கும்.

ஆனால் இவர் மலையாள திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகை இவர் 1998-ஆம் ஆண்டு திலீப் என்ற நடிகரை கல்யாணம் செய்த இவர்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்று பி ரிந்தனர்.மேலும் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் மீனாட்சி. ஆனால் நடிகை மஞ்சுவாரியர் என் மகள் அவரது தகப்பன் திலீப் அவர்களுடனும் தாய் மஞ்சுவாரியர் உடனும் அவ்வப்போது சேர்ந்து இருப்பார். நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில்

அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார்.அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் பிறந்தது எல்லாம் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். பெரிய நடிகை மஞ்சு வாரியர் அவர்களுக்கு தற்போது 43 வயதாகிறது ஆனால் இவர் திரைப்படங்களில் அதை விட வயது கூடிய கதா பாத்திரத்தில் நடித்தாலும் அதனை சிறந்த முறையில் நடித்துக் காட்டுவார்.

தற்பொழுது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் VAIRAL ஆகி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இப்படியா என்று ஆ ச்சரியத்தோடு நடிகை மஞ்சு வாரியரை பார்த்து வருகிறார்கள். நடிகை மஞ்சுவாரியார் பார்ப்பதற்கு 16 ,17 வயது இ ளம் நடிகை போல இருக்கிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த நடிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.