ஒரே காலகட்டங்களில் அப்பா மற்றும் மகன் இருவரும் நடித்து வருவது தமிழ் சினிமாவில் தொடர் கதையாகி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் அப்பா மகன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனால் மகனுடன் சேர்ந்து நடித்து அவருடைய மார்க்கெட்டை உயரத்தை விட வேண்டும் என ஆசை பட்ட அந்த நடிகர் கே ங் ஸ் ட ர் படங்களை இயக்குவதில் கை தேர்ந்த ப ப் ளி இயக்குனர் ஒருவருடன் இணைந்து படம் பண்ணி கொண்டிருக்கிறார்களாம்.
இந்த படத்தில் நாயகியாக அந்த இளம் நடிகரின் அப்பாவுக்கு அந்தக்கால ஜோ டி யா க நடிக்க, சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ந டிகை நடித்து கொண்டுள்ளாராம்.
இந்த படத்தில் இருந்து முதல் முதலில் அழைப்பு வந்தபோது அந்த டி வி ந டிகை இளம் நடிகருக்குத்தான் ஜோ டி யா க அழைக்கிறார்கள் என ஆ சை ஆ சை யா க வந்தாராம். ஆனால் வந்த பிறகுதான் தெரிந்ததாம் ஜோ டி மகனுக்கு இல்லை அப்பாவுக்கு என்று. இருந்தாலும் அப்பா பெரிய நடிகர் தானே என மனதை தேத்திக்கொண்டு நடித்து கொண்டுள்ளாராம்.