முன்னணி ந டிகையான லட்சுமி எழுபது எண்பது தொண்ணூறுகளில் நடந்த கதாநாயகியாக மாபெரும் வெற்றிப் படங்களில் நடித்தவர் தற்போது வரை திரைப்படங்களில் வலம் வருகிறார். இவரின் நடிப்பை ரசிகர்கள் பலரையும் க வர்ந்துள்ளன. சிவாஜி ,எம்ஜிஆர் ,சிவகுமார் எல்லா முன்னணி நடிகர்களுடனும் இவர் கதாநாயகியாக ஜோடி போட்டுள்ளார்.
இவரை மிகவும் பிரபலமடைந்த படம் எது என்றால் “ச ம்சாரம் அது மி ன்சாரம்” என்ற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை அடைந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் வாங்கி உள்ளார். இவரின் நூல்கள் பலரால் பாராட்டப்பட்டது கொண்டுள்ளது.
இவருக்கு நல்ல குணங்கள் இருக்கிறது என்று பலராலும் பேசப்பட்ட வருகின்றனர். பெண் என்பதால் இவருக்கு அவர்கள் வீட்டில் சீக்கிரமே திருமணம் செய்து வைத்தார்கள். 1969ஆம் ஆண்டு பாஸ்கருக்கும் லட்சுமிக்கும் திருமணம் நடந்ததாம் . உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்துடன் அழகாய் நடத்திக் கொண்டு வந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களுக்கு இடையே க ருத்து வே றுபாடுகள் வந்து உள்ளனர் எனவே 1974 ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் பின்னர் 1975 ஆம் ஆண்டு மோகன் சர்மாவை திருமணம் முடித்தார்.
இவருடனும் கருத்து வே றுபாடு ஏற்பட்டதால் 1980 இல் வி வாகரத்து பெற்றுள்ளார். அதுக்கப்புறம் கல்யாண வாழ்க்கையில் இல்லாதவர் 7 வருடமாக தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.
லட்சுமி தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் 1987 ஆண்ட சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார் லட்சுமி. சிவச்சந்திரன் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் நிறைய படங்களில் வி ல்லன் கே ர க் ட ரி ல் நடித்துள்ளார். சிவசந்திரன் நாடகத்திலும் நடித்து வந்தவர். லட்சுமி தற்போது வரை இவருடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் 35 வயதிலேயே 3 திருமணங்கள் செய்த ஒரே ந டிகை என்ற பெயரையும் நிறைய ச ர்ச்சைக்கு உள்ளனார் ந டிகை லட்சுமி.