தமிழ் சினிமாவில் க வ ர் ச் சி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ந டிகை சோனா. இவரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் எ ளிதில் மறக்க முடியாது. தமிழில் 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜீத் நடிப்பி ல் வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு “ஷா ஜ கா ன்”, “வி ல் ல ன்” இன்றும் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ந டிகை சோனா. மேலும், 2002 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்ற அழகி போட்டியில் இவர் ப ட் ட த் தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். தற்போது சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பலரும் என்னை ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை. எங்க தேடியும் காணவில்லை. என்று எங்கே போனீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த வருடத்தில் நான் நான்கு திரைப்படங்களில் நடித்து கொண்டுள்ளேன்.
மேலும், 12 திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லி பணத்தை விட நி ம் ம தி யா ன வாழ்க்கை தான் முக்கியம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலையில் ந டிகை சோனா சீரியலில் எ ன் ட் ரி கொடுத்துள்ளார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் “அபி டை ல ர்” என்ற சீரியலில் ந டிகை சோனா நடித்திருக்கிறார்.
மேலும் இதனை தொடர்ந்து சமீபத்தில் தன்னுடை ய சமூகவலை தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் எனக்கு 42 வயதிலும் தன்னை ப டு க் கை க் கு அழைப்பது என த வ றா க பே சி வருகின்றார்கள்.
இதெல்லாம் மாற வேண்டும் சரியான படம் விரைவில் நடித்து இவர்களுக்கு ஒரு பாடம் க ற் பி க் க வேண்டும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் ந டிகை சோனா. இந்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் மிக வை ர லா க ப ர வி வருகின்றது.