44 வயது முடிந்தும் 2வது திருமணம் செய்யும் பிரபல முன்னணி நடிகை!! இதே மாப்பிள்ளை தான் வேண்டுமாம் ..!! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலருமே தன் முதல் திருமணத்தில் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை அந்த வகையில் தற்போது ஒரு ஹீரோயின் தன் 44 வயதில் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.சினிமா நடிகைகளை பொறுத்தவரை கல்யாணம் என்பது ஒரு சாதரணமான ஒன்றாக மாறிவிட்டது,ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவரை தேடி வருகின்றனர்.
இப்போது அதே போல தான் நமது தமிழ் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் பிரேமா இரண்டாவது கல்யாணம் செய்ய உள்ளார்.கன்னட நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.தமிழ் நடிகைகளில் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் கல்யாணம் செய்து ஒரே கணவருடன் தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்,அதுமட்டுமில்லாமல் 2003 ஆம் வருடம் வெளியான தாயே பராசக்தி என்ற படத்திலும் நடித்திருந்தார்.
கடைசியாக 2004 ஆம் வருடம் சத்யராஜ் நடிப்பில் அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து தமிழன் பட வாய்ப்புகளுமே இல்லாமல் போனது, மேலும் ஜீவன் என்னும் நபரை கல்யாணம் செய்து தன வாழ்க்கையை நடத்தி வந்தார்,ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் ஹீரோயின் பிரேமா தன் வாழ்க்கையில் இன்னும் எத்தனை நாள் தான் தனிமையில் வாழ்வது என்று இரண்டாவதாக கல்யாணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருகிறாராம்.வசதியான தொழிலதிபர் மாப்பிள்ளை என்றால் உடனடியாக ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறார்.