46 வ யதுக்கு மேலாகியும் ந டி கை நக்மா திருமணம் செ ய்யாமல் இருக்க இதுதான் கா ரணமா…? நக்மா வா ழ்க்கையில் வி ளையாடிய அந்த ரெ ண் டு பேர் இவர்கள்தானா…???

சினிமா

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் க ன் னி யா க வு ம் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தவர் ந டி கை நக்மா. இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு  தமிழ் திரை உலகில் கொ டி  க ட்டிப் பறந்த நமது ந டி கை தற்போது 46 வயது நிரம்பிய இன்னும் திருமணம் செய்து முடிக்க வில்லை.

இவ்வாறு நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் கா த லி த் த அந்த இரண்டு பேர் தான் காரணமா என சினிமாவில் அ ர ச ல் பு ர ச லா க பேசிக்கொண்டு வருகிறார்கள். ந டி கை நக்மா முதலில் கி ரி க் கெ ட் வீ ர ர் க ங் கு லி யை தான் கா த லி த் த ரா ம் இது அனைவருமே அறிந்த செய்தி தான்.

ஆனால் க ங் கு லி க் கு ஏற்கனவே திருமணமான தன் காரணமாக நக்மாவை கா த லி த் த தை கண்டுபிடித்த பத்திரிக்கையாளர்கள் இதைப் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி. அதன் பிறகு நமது கி ரி க் கெ ட் வீ ர ர் தன்னுடைய கு டு ம் ப நலனை க ருதி நக்மாவை கா த லி ப் ப தை மறுத்து விட்டார்.

அதன்பிறகு உள் நு ழைந்தவர்தான் நமது சரத்குமார் இவ்வாறு சரத்குமாருடன் நீண்ட நாட்களாக கா த லி ல் ஈடுபட்டு இருந்த ந டி கை நக்மா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார் ஆனால் நக்மாவுடன் சரத்குமாரின் செயல்பாடுகள் மு ற் றி ப் போகவே குடும்பத்தில் ஏற்பட்ட கு ழ ப் ப த் தி ன் காரணமாக சரத்குமார் நக்மாவை க ழ ட் டி வி ட வேண்டியதாகி போனது.

தற்சமயம் தான்னை கா த லி த் த இரண்டு பேரும் தன்னை விட்டுப் போனதன் காரணமாக மூன்றாவது ஒருவரை தேடுவதை மு ற் றி லு மா க த வி ர் த் து விட்டார் தற்போது 46 வயது ஆகியும் திருமணம் வேண்டாம் என முடிவாய் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *