5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!! யார் அந்த நடிகை!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்….!!

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர் நடித்து வெளியான திரைப்படம் வ ருத்தப்ப டாத வா லிபர் சங்கம். இந்த திரைப்படம் இவரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக்கியது.

இந்த படத்தின் மூலம் நடிகை ஸ்ரீ திவ்யா அறிமுகமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீவா, ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளியான ச ங்கி லி பு ங்கி லி க தவ தொ ற திரைப்படத்தில் இவர் க டைசி யாகநடித்தார். அந்த படத்திற்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

மேலும் இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா. மலையாளத்தில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஜன கன மன திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் 5 வருட இடைவேளைக்கு பின் நடிகை ஸ்ரீ திவ்யாவை பார்த்த ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் செம வை ரலா க்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *