தமிழ் திரையுலகில் கடந்த பல வருடங்களாக தமிழ் பேசும் நடிகைகளின் ஆ திக் கம் அதிகம். சொல்லப் போனால் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னந்திய மொழிகளிலும் அதனை தண்டி பாலிவூட் திரையுலகில் கலக்கும் அளவிற்கு பல தமிழ் பேசும் நடிகைகள் கலக்கி வருகிறார்கள்.
ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் கு றைவு. சொல்லப் போனால் தமிழ் பேசும் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வரவில்லை. இப்படி தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளும் பா லிவூட் நடிகைகளும் பல படங்களில் நடித்து அதையே தமிழ் ரசிகர்களும் விரும்புவார்கள். இப்படி மலையாள நடிகைகளை தாண்டி இந்த பாளிவூட் நடிகைகளின் ஆ திக் கம் அதிகம்.
இப்படி இவர்களில் ஒருவராக 1982 ஆம் ஆண்டு வெளிவந்த பசார் திரைபப்டத்தின் மூலம் பாலிவூட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தபு. இவர் ஏற்கனவே மா டலி ங் துறையில் இருந்ததால் இவருக்கு இந்த பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.
இவருக்கு முதல் திரைப்படமே வெற்றி பெற்றாலும் இவரது தோற்றமும் பாலிவூட் திரையுலகினருக்கு பிடித்து போனதால் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பாலிவூட் திரையுலகில் கலக்கிய பின் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முறையாக அறிமுகமானார்.
அந்த திரைப்படமும் வெற்றியடைந்தது. அதன் பின் பெரிய பெரிய திரைபப்டங்களில் தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுடனும் நடித்து விட்டார் தபு . இப்படி இருக்க பா லிவூட் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது விஜய் தேவ்கனும் நடிகை தப்பு இருவரும் காதல் வயப்பட்டு வெகு நாட்கள் டே ட்டிங் செய்து வந்த நிலையில். இவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக பி ரிந் தனர்.