ந டிகை அனசுயா பரத்வாஜ் இவர் ஒரு தெலுங்கு ந டிகையாவார். இவர் தொகுப்பாளினியாக இருந்து ந டிகையாக வளர்ந்தவர். “ர ங் க ஸ் த ல ம்”, “பு ஷ் பா” போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ந டிகை அனசுயா பரத்வாஜ் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சற்றே க வ ர் ச் சி தூ க் க லா க காண்பிக்கும் வகையில் உடையணிந்து வந்திருந்தார்.
இந்த உடை குறித்து தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும், தமிழ் சினிமாவில் வி ல் ல ன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவருமான கோ ட் டா சீனிவாசராவ் பதிவு ஒன்றில் வி ம ர் சி த் தி ரு ந் தா ர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அனசுயா பரத் வாஜும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதெல்லாம் பார்த்த நெ ட்டிசென்கள் 74 வயசுல இதெல்லாம் இந்த நடிகருக்கு தேவையா என க மெ ண் டி ல் பதிவிட்டு வருகிறார்கள்.